கே. பாலமுருகன் வழிநடத்தும் குறும்படப் பயிலரங்கு
Short Filmmaking Workshop by K Balamurugan

Workshop  |  SWF Classroom  |  Cross-genre  |  தமிழ்  |  3 hrs

26 Nov, Sun, 10.00am to 1.00pm
Ticketed  - $15
favourite favourite Add To Favourites
Event has ended

About

கைத்தொலைபேசியைக் கொண்டு உங்களால் தாக்கமிக்க இரண்டு-நிமிட குறும்படங்களைத் தயாரிக்க முடியுமா? அதுவும் வசனங்களில்லாமல்? மலேசிய எழுத்தாளர், குறும்பட இயக்குநர் கே. பாலமுருகன் வழிநடத்தும் இக்குறும்படப் பயிலரங்கில், கைத்தொலைபேசிப் பட கருவியைக் கொண்டு ஈர்ப்புமிக்க மௌனக் குறும்படங்களை உருவாக்க கற்றுக்கொள்ளுங்கள்.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்துடன் இணைந்து வழங்கப்படும் இந்தப் பயிலரங்கு, தமிழில் நடைபெறும்.

Can you create an impactful, 2-minute short film using your mobile phone camera? How do you do it without dialogues? Tap into the power of silence in this workshop, where Malaysian writer and short film-maker K Balamurugan shares the art of creating compelling short films using your own mobile phone camera.

This programme is in Tamil, and is co-presented with the Association of Singapore Tamil Writers.

Speakers

கே. பாலமுருகன் K Balamurugan

கெடா மாநிலத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் எழுத்தாளர். இதுவரை மாணவர்களுக்காக 18க்கும் மேற்பட்ட நூல்களும், இலக்கியத்தில் 16 நூல்களும் இயற்றியுள்ளார். சிறுவர்களுக்கான தொடர் நாவலை மலேசியாவில் முதலில் தமிழில் எழுதியவரும் இவரே. மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும் என்கிற அச்சிறுவர் நாவல் பல்லாயிரம் மாணவர்களால் ஆர்வத்துடன் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருகிறது. சிறுவர்களின் உலகில் விருப்பமான எழுத்தாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதுவரை கலை இலக்கியத்தில் இருபதிற்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

K Balamurugan works as a teacher in the state of Kedah. So far he has authored more than 18 books for students and 16 books on literature. In Malaysia, he is also the first person to have written a series of children's novels in Tamil. The children's novel Mystery Cave and Wolf Men is popular with students. He is also an award-winning short-film-maker featured in international film festivals, having received more than 20 awards in literature and short film categories.

 
close