போர் நிகழாதிருந்தால்: இரண்டாம் உலகப்போரும் சிங்கைத் தமிழ் வரலாற்றுப் புனைவும் Erasing War: WWII & Singapore Tamil Historical Fiction

Conversations  |  General  |  Fiction  |  தமிழ்  |  1.5 hr

6 Nov Sun, 4.30pm - 6.00pm
Festival Pass  - $30
favourite favourite Add To Favourites
Event has ended

About

இந்த வட்டாரத்தைக் குறித்து எழுதப்படும் தமிழ் வரலாற்றுப் புனைவுகளில், புயலிலே ஒரு தோணி உள்பட பெரும்பாலும் இரண்டாம் உலகப்போரே முக்கிய கருப்பொருளாக உள்ளது. இரண்டாம் உலகப்போர் நடந்திராவிட்டால், வரலாற்று நாவலின் முக்கிய கருப்பொருளாக எது இருக்கும்? மாற்று வரலாற்றுப் புனைவு குறித்து இந்த அமர்வு அலசுகிறது.

இந்த அமர்வு தமிழ் முரசுடன் இணைந்து வழங்கப்படுகிறது.


Memories of the Second World War are still very much alive in contemporary Tamil writing. More often than not, historical fiction written about this region centres itself around the war, such as the renowned Puyalile Oru Thoni by Pa Singaram. What shape would local Tamil historical fiction have taken if the Second World War had never happened? Local Tamil writers discuss the possibilities of speculative fiction in Singapore Tamil literature.

This panel session is co-presented with Tamil Murasu.

 
close