Home / SWF 2021 Programmes
/Switch language: TamilEnglish

நினைவில் நீங்கா நாயகி: வெள்ளித்திரையின் நிரந்தர தேவி, ஸ்ரீதேவி
(Forget Her Not: Sridevi – The Eternal Screen Goddess)

Conversations  |  General  |  English  |  1 hr

14 Nov Sun, 5.30pm - 6.30pm
Festival Pass  - $16 (Early Bird) | $20 (Regular)
location SISTIC Live
favourite favourite Add To Favourites
Event has ended

About

Sridevi, popularly known as the “first female superstar” of Indian cinema, was an actress who stole the hearts of pan-Indian audiences. Satyarth Nayak, who chronicles in his book Sridevi’s rise to superstardom from the age of 4 in a male-dominated industry, speaks with R Balki, a highly acclaimed director who was one of the producers of English Vinglish (2012), Sridevi’s comeback film after a 15-year hiatus. Together, they share their best memories of Sridevi and her films, and examine why the actress remains dearly loved and missed by the masses.

This programme is in English and includes a live Q&A towards the end of the session.

நிகழ்வைப் பற்றி

இந்த அமர்வு, நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றைப் பேசும் 'Sridevi: The Eternal Screen Goddess' ('ஸ்ரீதேவி: வெள்ளித்திரையின் நிரந்தர தேவி') எனும் நூலை எழுதிய சத்யர்த் நாயக்குடனும், ஸ்ரீதேவியை நாயகியாகக் கொண்டு வெளிவந்த ‘இங்கிலீஷ் விங்கிலிஷ்’ (2012) எனும் பிரபல திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர். பால்கியுடனும் பேசவிருக்கிறது. 50 வருடங்களாக, அதிகமாக ஆண்கள் ஓங்கி நிற்கும் திரையுலகத்தில் பயணித்த ஒரு நடிகையின் வாழ்க்கையைப் பற்றி எழுதும் அனுபவம் எப்படிப்பட்டது? ஸ்ரீதேவியின் படங்களைப் பார்த்து ரசிக்கும் அனுபவமும் அவருடன் பணியாற்றும் அனுபவமும் எப்படிப்பட்டவை? இந்த அனுபவங்களைப் பற்றிப் பகிரும் சத்யர்த்தும் பால்கியும் ஸ்ரீதேவி இன்றுவரை மக்களின் நினைவிலிருந்து நீங்கா நாயகியாகப் பிரகாசிப்பது எப்படி நிகழ்ந்தது என்பதைப் பற்றியும் கலந்துரையாடுகின்றனர்.

இந்த அமர்வு ஆங்கிலத்தில் வழங்கப்படும். நிகழ்வின் இறுதியில் ஒரு கேள்வி பதில் அங்கமும் நேரலையாக இடம்பெறும்.

Moderator

Ranjana is a social worker turned anthropologist with a PhD from NUS. Her research explores issues of belonging among ethnic minority Indians in Singapore. She has also written about cinema and taught Bollywood to undergraduate students. When not chasing academic deadlines, Ranjana writes poetry, doodles, practises yoga and takes long walks.

 
close