About
There are lots of dos and don'ts in Tamil society in Singapore. As migrants (old and new) living in a multi-cultural country, a lot of the modernities today were both resisted and hard-fought. Why have some Tamil writers and artists felt the need to tiptoe around guilty pleasures, while others resist this by engaging in them? Is there space to write about these themes without being judged?
This pre-recorded Tamil programme is co-presented with Tamil Murasu.
This pre-recorded Tamil programme is co-presented with Tamil Murasu.
நிகழ்வைப் பற்றி
சிங்கைத் தமிழ்ச் சமூகத்தில் எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என பல வரையறைகள் உள்ளன. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம்வரை புலம்பெயர்ந்தோரும், பல கலாச்சாரங்களைச் சேர்ந்தோரும் வாழும் இந்த நாட்டில், நவீனங்கள் அனைத்தும் பெரும் சவால்களைத் தாண்டியே அடையப்பட்டன. சில தமிழ் எழுத்தாளர்களும் கலைஞர்களும் ஏன் இன்னமும் தாங்கள் ஆசைப்படும் விஷயங்களைப் பற்றி எழுதவும் படைக்கவும் தயங்குகின்றனர்? மற்றொரு சிலர், சமூகம் வரையறுத்து வைத்துள்ள எல்லைகளைத் தீண்டிப் பார்ப்பதில் என்ன குறும்புத்தனமான மகிழ்வடைகின்றனர்? “கூடாத” இந்தக் கருப்பொருள்களைப் ஒட்டிச் சுதந்திரமாகப் படைக்க தமிழ்க் கலையிலும் இலக்கியத்திலும் இடமுள்ளதா?
முன் ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்தத் தமிழ் அமர்வு, தமிழ் முரசுடன் இணைந்து வழங்கப்படுகிறது.
முன் ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்தத் தமிழ் அமர்வு, தமிழ் முரசுடன் இணைந்து வழங்கப்படுகிறது.
Writers / Presenters
Moderator
Tamilavel started as a journalist with Tamil Murasu in 2008 and became the Deputy News Editor in 2014. Since 2018, he has been Tamil Murasu’s News Editor and Digital Editor. He was instrumental in revamping the paper's website and continues to oversee the digital transformation of the newsroom.