Home / SWF 2021 Programmes
/Switch language: TamilEnglish

அபி க்ரிஷுடன் இருமொழிக் கதைநேரம்
(Bilingual Storytime with Abhi Krish)

Storytelling  |  SWF Playground  |  English, தமிழ்  |  30 min

6 Nov Sat, 4pm - 4.30pm
Free  - With registration
location Zoom
favourite favourite Add To Favourites
Event has ended

About

A magic box with an endless supply of junk food? What a dream come true for Paaru and Shivam! But something tells us that maybe we should be careful with what we wish for. Find out what happens in this bilingual storytelling session with Abhi Krish!

This session is in Tamil and English, and is recommended for ages 4 – 8.

To attend this digital session, click the button above to register. Limited spots are available and details will be sent to the email used for registration. Registration opens on 4 October at 12pm.

நிகழ்வைப் பற்றி

நொருக்குத் தீனியை அள்ளி அள்ளித் தரும் மந்திரப் பெட்டியா? பாருவுக்கும் ஷிவத்திருக்கும் என்னவொரு அதிசய கனவு! ஆனால்... எல்லாவற்றிற்கும் ஆசைப்பட்டால்? யோசிக்காமல் ஆசைப்படும்போது என்னவாகும் என்று இந்த இருமொழிக் கதைநேரத்தில் தெரிந்துகொள்ள வாருங்கள்!

அபி க்ரிஷ் ஆங்கிலத்திலும் தமிழிலும் வழங்கவிருக்கும் இந்த நிகழ்வு, 4 – 8 வயதிலுள்ள சிறுவர்களுக்குப் பரிந்துரைக்கபடுகிறது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள, மேற்கண்ட பொத்தானைச் சொடுக்கி முன்பதிவு செய்யவும். குறைவான இடங்கள் மட்டுமே உள்ளன. நிகழ்வைக் குறித்த மேல் விவரங்கள் நீங்கள் பதிவு செய்யும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். அக்டோபர் 4-ஆம் தேதி, மதியம் 12 மணியிலிருந்து முன்பதிவு செய்யலாம்.
 
close