Thinkதமிழ் Academy-யுடன் இருமொழி கதைசொல்லும் பயிலரங்கு Bilingual Storytelling Workshop with ThinkTamil Academy

Workshop  |  SWF Playground  |  Fiction  |  English, தமிழ்  |  1.5 hr

12 Nov Sat, 10.30am - 12.00pm
Ticketed  - $9
favourite favourite Add To Favourites
Event has ended

About

Thinkதமிழ் Academy வழங்கும் இந்த இருமொழி கதைசொல்லும்/கலை மற்றும் கைவினை பயிலரங்கு, சிறுவர்களைச் சிந்திக்கவும் சிரிக்கவும் செய்ய காத்திருக்கிறது. யோகேஸ்வரி பிரஷாந்துடன் கதைசொல்லும் அங்கம், ஆடல், பாடல், கைவினை பொருட்களின் வழி கதை கூறுதல் என சிறுவர்கள் கலந்துக்கொள்ள பல மனம் கவர் அங்கங்கள் இருக்கின்றன. Thinkதமிழ் கேளிக்கை நட்சத்திரங்கள் வேதா மற்றும் தேவாவுடன் இணைந்து விலங்குகளின் மாய உலகினுள் நுழையலாம்!

இந்தப் பயிலரங்கு நான்கு முதல் ஆறு வயதிலான சிறார்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. பயிலரங்கிற்குத் தேவையான பொருட்களைத் தயார் செய்யும் நேரம் காரணமாக இந்நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை 11 நவம்பர் அன்று, மதியம் 12 மணிக்கு நிறுத்தப்படும். உங்கள் புரிதலுக்கு நன்றி.


What if your favourite pet dog starts talking to you in a human voice? Or if you suddenly understand all the animal noises in the zoo? What do you do now that you're part of a secret world? Explore the endless possibilities with your new superpower! Join in an immersive bilingual storytelling and arts & craft workshop in Tamil and English for children by ThinkTamil Academy. Participants are invited into the secret world of animals through a storytelling session by Yogeswari Preshant and have fun grooving along to music, getting their hands dirty crafting their own props to tell stories, and playing with ThinkTamil mascots Veda and Deva.

This programme is recommended for children aged 4 - 6. Kindly note that ticket sales for this programme will be closed from 12pm on Friday, 11 November 2022, due to preparation time needed for workshop materials for all participants. Thank you.

 
close