Home / SWF 2021 Programmes
/Switch language: TamilEnglish

மாற்றி எழுதினால்? எழுதுகோல் உங்கள் கையில்
(Rethinking The Story: What Would You Change If You Were The Writer?)

Workshop  |  General  |  தமிழ்  |  3 hr

14 Nov Sun, 1.30pm - 4.30pm
Festival Pass  - With registration, $16 (Early Bird) | $20 (Regular)
location Zoom
favourite favourite Add To Favourites
Event has ended

About

Explore Tamil short stories from Singapore and around the world with eminent Indian Tamil writer Su Venugopal. How are these stories relevant to youths in this day and age? What could make the stories more interesting? The workshop invites you to nurture critical thinking as you challenge and appreciate the stories, and develop structural editing skills as you reimagine possibilities and recreate stories of your own. Participants will receive stories for discussion prior to the workshop.

This Tamil programme is co-presented with the Association of Singapore Tamil Writers and welcomes all ages to attend.

To attend the session, click the button above to register after purchasing a Festival Pass. Limited seats are available and details will be sent to the email used for registration. Registration opens on 4 October at 12pm.

நிகழ்வைப் பற்றி

மதிப்பிற்குரிய இந்திய தமிழ் எழுத்தாளர் சு வேணுகோபால் வழிநடத்தவிருக்கும் சிறுகதை எழுதும் பயிலரங்கு இது. இளையர்களை சிங்கைத் தமிழ்ச் சிறுகதைகளையும் உலகத் தமிழ்ச் சிறுகதைகளையும் ஆராய்ந்து பார்க்க ஊக்குவிக்கும் இந்தப் பயிலரங்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகளை இக்காலச் சூழலிற்கு ஏற்றபடி, தங்களுக்குப் பிடித்த பாணியில் மாற்றி எழுதிப் பார்க்கவும் வரவழைக்கிறது. இளையர்கள், தங்கள் புத்தாக்கத் திறனையும், உலக தமிழிலக்கியங்களின்மீதான தங்கள் ரசனைத்திறனையும் வளர்த்துக்கொள்ளவும் பயிலரங்கு வழிவகுக்கும்.

எழுத்தார்வம் உள்ள எல்லா வயதினரும் கலந்துகொள்ளலாம். பயிலரங்கில் பங்கேற்பாளர்கள் ஆராயவிற்கும் சிறுகதைகள் நிகழ்ச்சியின் முன்பே அவர்களுக்கு அனுப்பப்படும்.

இந்தப் பயிலரங்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தோடு இணைந்து வழங்கப்படுகிறது.

பயிலரங்கில் கலந்துகொள்ள, விழாவிற்கான நுழைவுச்சீட்டை (ஃபெஸ்ட்டிவல் பாஸ்/Festival Pass) வாங்கிய பின்பு மேற்கண்ட பொத்தானைச் சொடுக்கி முன்பதிவு செய்யவும். குறைந்த இடங்கள் மட்டுமே உள்ளன. பயிலரங்கு குறித்த மேல் விவரங்கள் நீங்கள் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். அக்டோபர் 4, மதியம் 12 மணியிலிருந்து முன்பதிவு செய்யலாம்.

 
close