Updated On: 18 Nov 2021, 4:45pm
லீனா மணிமேகலையின் குறும்பட 'ஸ்க்ரிப்ட்' எழுதும் பயிலரங்கு (Short Film Scripting Workshop by Leena Manimekalai) will stream on 21 Nov, 5-8pm via Zoom. Participants will be notified via email with the Zoom details.
Updated On: 13 Nov 2021, 5:07pm
Please note that லீனா மணிமேகலையின் குறும்பட 'ஸ்க்ரிப்ட்' எழுதும் பயிலரங்கு (Short Film Scripting Workshop by Leena Manimekalai) has been postponed. Do stay tuned for updates of the new date and time that the workshop will be held.
About
Calling all youths with a film or theatre background! Don’t miss the chance to learn from Leena Manimekalai – critically acclaimed filmmaker, multimedia artist and poet – whose latest film Madathy: An Unfairy Tale (2019) was well-received in India and beyond. In this two-part workshop that takes place over the festival’s two weekends, she shares the process of developing ideas to short film scripts.
This two-part Tamil workshop is co-presented with Tamil Murasu.
To attend the workshop, click the button above to purchase a ticket. Limited seats are available and details will be sent to the email used for registration. Registration opens on 4 October at 12pm.
7 Nov Sun, 5pm - 8pm
13 Nov Sat, 5pm - 8pm

நிகழ்வைப் பற்றி
நீங்கள் திரைப்படம் அல்லது மேடை நாடக அனுபவமுள்ள இளையரா? சிறந்த திரைப்பட படைப்பாளி, பல்லூடக கலைஞரும் கவிஞருமான லீனா மணிமேகலையிடமிருந்து கற்றுக்கொள்ளும் அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்! லீனாவின் ஆக அண்மைய திரைப்படம் ‘மாடத்தி’ (2019) இந்தியாவிலும் உலகெங்கிலும் நல்ல வரவேற்பு பெற்றது. பயிலரங்கில் லீனா, நம் யோசனைகளைக் குறும்பட ஸ்க்ரிப்ட்-ஆக மாற்றும் யுத்திகளைப் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்.
தமிழ் முரசோடு இணைந்து வழங்கப்படும் இந்தப் பயிலரங்கு, விழாவின் முதல், கடைசி வார இறுதிகளில் இரு அங்கங்களாக நடைபெறும்.
பயிலரங்கில் கலந்துகொள்ள, மேற்கண்ட பொத்தானைச் சொடுக்கி நுழைவுச்சீட்டை வாங்கிக்கொள்ளவும். குறைவான இடங்கள் மட்டுமே உள்ளன. நிகழ்வைக் குறித்த மேல் விவரங்கள் நீங்கள் பதிவு செய்யும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். நுழைவுச்சீட்டுகளை அக்டோபர் 4-ஆம் தேதி, மதியம் 12 மணியிலிருந்து வாங்கிக்கொள்ளலாம்.